பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தலா 4% உயர்த்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முந்தைய அரசு வாட் வரி (மதிப்பு கூட்டு சேவை வரி) 4% குறைத்தது. "அவர்கள் செய்த தவறை நாங்கள் சரிசெய்துள்ளோம்.
நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை" என்று அவர் கூறினார். நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2.50, டீசல் லிட்டருக்கு ரூ, 2.30 உயர்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.
ராஜஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை 4% உயர்வு - rajasthan
ஜெய்ப்பூர்: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தலா 4%, ராஜஸ்தான் மாநில அரசு உயர்த்தியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தலா 4% உயர்த்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக முந்தைய அரசு வாட் வரி (மதிப்பு கூட்டு சேவை வரி) 4% குறைத்தது. "அவர்கள் செய்த தவறை நாங்கள் சரிசெய்துள்ளோம்.
நாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை" என்று அவர் கூறினார். நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2.50, டீசல் லிட்டருக்கு ரூ, 2.30 உயர்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.
Rajasthan Chief Minister Ashok Gehlot on 'Rajasthan govt increases tax on petrol & diesel by 4% each': For winning elections, previous govt had reduced VAT by 4%. We have corrected the mistake committed by them. We have done nothing. Centre also hiked it many times.
Conclusion: