ETV Bharat / bharat

ஜெட் ஏர்வேஸின் 500 ஊழியர்களுக்கு வேலை வழங்கிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!

மும்பை: கடன் சுமையால் வேலை இழந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.

ஜெட் ஏர்வேஸின் 500 தொழிளாலர்களுக்கு வேலை வழங்கியது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்
author img

By

Published : Apr 20, 2019, 2:26 PM IST

Updated : Apr 20, 2019, 3:24 PM IST

கடன் சுமையால் தத்தளித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், புதன்கிழமை தனது விமானச் சேவையை நிறுத்தியது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்தனர்.

இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வேலையிழந்த 100 விமானிகள் உள்ளிட்ட 500 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை தனது நிறுவனத்தில் மீண்டும் பணி வழங்கியுள்ளது.

Intro:Body:

*ஜெட் ஏர்வேஸில் வேலை இழந்த 500 ஊழியர்களுக்கு பணி வழங்கியது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்!*

*ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை இழந்த 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.*

*கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தற்போது தனது சேவையை முற்றிலும் நிறுத்திக்கொண்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழந்தனர். இதனால், அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள ஊழியர்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் செயல்பட உதவும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.*

*இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த 100 விமானிகள் உட்பட 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.*

Conclusion:
Last Updated : Apr 20, 2019, 3:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.