ETV Bharat / bharat

சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார்! - சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார்

லக்னோ: பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அளித்த புகரின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SP leader booked for sexually exploiting woman
SP leader booked for sexually exploiting woman
author img

By

Published : Dec 12, 2019, 1:16 PM IST

உத்திர பிரதேசத்தின் முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சியின் சமாஜ்வாடி யுவஜன் சபா என்ற அமைப்பின் தலைவரான ஆஃபாக் கான், தொடர்ந்து தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்திவருவதாக 36 வயது பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் டிசம்பர் 4ஆம் தேதி ஆஃபாக் கான் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் கூறுகையில், "ஆஃபாக் கானுக்கு திருமணமாகி எட்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். மேலும், சமூக ஊடகங்களில் என்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். இப்போது நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவரிடமிருந்து விடுபட விரும்புகிறேன். அவருக்கு எதாவது எதிர்ப்பு தெரிவித்தால் என்னை சுட்டுக்கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்" என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் தந்தை இறந்தபின் வேலை தேடிக்கொண்டருந்த போதே ஆஃபாக் கானை முதலில் சந்தித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிந்தவுடன் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

இதையும் படிங்க: முஷாபர்நகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸ் விசாரணை

Intro:Body:

SP leader booked for sexually exploiting woman

 (09:58) 

Kannauj (Uttar Pradesh), Dec 12 (IANS) A Samajwadi Party leader has been booked for sexually exploiting a woman and blackmailing her.

"Aafaq Khan is married with eight children but since 2014, he has been sexually exploiting me and threatens to malign my reputation. He holds me captive and mentally tortures me. He has also been threatening to defame me on the social media.

"I am now seriously ill and want to be freed from his clutches. Aafaq Khan carries a firearm and threatens to kill me if I offer any resistance," the 36-year-old complainant has said in the FIR.

According to police sources, the FIR was registered on December 4 and investigations into the case have been initiated.

The FIR has been lodged at the Chhibramau police station here under Section 342 (wrongful confinement), 376 (rape), 500 (punishment for defamation) and 508 (whoever voluntarily causes or attempts to cause any person to do anything which that person is not legally bound to do) of IPC.

According to the victim, she came into contact with Aafaq Khan, leader of the Samajwadi Yuvjan Sabha, when she was looking for a job after the death of her father.

The woman does not have any other family member.

"We will take action as soon as investigations reach a conclusive stage," said a police officer.

Kannauj, till 2019 Lok Sabha elections, was the bastion of the Samajadwai Party.

Wife of Samajwadi Party President and former Chief Minister Akhilesh Yadav, Dimple Yadav, won Kannauj in a by-election in 2012 and then in 2014.

Prior to her, Akhilesh Yadav had won the seat thrice in 2000, 2004 and 2009.

The SP lost the seat to BJP in 2019 Lok Sabha elections.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.