ETV Bharat / bharat

6 பட்டியலினப் பெண்களை மலம் உண்ண வைத்த கொடூரம் - காவலர்களைத் தாக்கியும் அட்டூழியம் செய்த கிராமத்தினர்! - gandhi jeyanthi 150

பெர்ஹாம்பூர்: கிராமத்தில் உயிரிழந்தவர்களுக்கு பட்டியலின மக்கள் தான் காரணம் என,  அவர்களைக் கட்டாயப்படுத்தி மலம் உண்ண வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலித்
author img

By

Published : Oct 2, 2019, 7:58 PM IST

அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்தநாளை இந்தியா இன்று வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. நவீன இந்தியாவுக்கு சிறகு முளைத்து எங்கோ பறந்துகொண்டிருக்கிறது எனக் கூறிவரும் நிலையில், சாதியப் பாகுபாடுகளும், பட்டியலின மக்களை ஒதுக்கி வைப்பதும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ளது கோபாபூர் கிராமம். அந்த கிராமத்தில் திங்கள் கிழமையன்று, 6 பட்டியலினப் பெண்களை மலம் உண்ண வைத்து கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சன் கிராமத்தில் மூன்று பேர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்குக் காராணம் தெரியாத கிராம மக்கள், ஜோசியம் பார்க்கும் ஒருவரிடம் ஏன் என குறி கேட்டதற்கு, கிராமத்திற்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த உயர் சாதி எனத் தன்னைச் சொல்லிக்கொள்ளும் மக்கள், ஜோகி தாஸ், நாம் நாகக், ஹரி நாகக், ஜோகேந்திர நாகக், கூரியா நாகக் உள்ளிட்ட 6 பட்டியலினப் பெண்களை ஒரு அறையில் வைத்து கட்டி வைத்து அடித்துள்ளனர். அவர்களை அடித்ததோடு மட்டுமல்லாமல், மனித மலத்தை கட்டாயப்படுத்தி உண்ண வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள்
பாதிக்கப்பட்ட பெண்கள்

இந்த சம்பவம் வெளியே தெரிய வந்ததையடுத்து தாசில்தார் சித்ரஞ்சன் மஹந்தா மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றுள்ளனர். ஆனால் அதனை அனுமதிக்காத உயர்சாதி கிராம மக்கள், அரசு அலுவலர்கள் மீது கற்களை வீசியும், மிளகாய்ப் பொடி தூவியும் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அரசு அலுவலர்களும், காவல்துறையினரும் இணைந்து பெண்கள் உட்பட இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே: நாற்காலியில் அமர்ந்தது குற்றமா? தீண்டாமைக்கு பலியான தலித் இளைஞர்!

Intro:
ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଦିନ କୁ ଦିନ ଗୁଣି ଗାରେଡି କମିବାର ନାଁ ଧରୁନି । ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ ଥାନା ଅଞ୍ଚଳରେ ଗୁଣିଗାରେଡି କୁ ନେଇ ଆକ୍ରମଣ ,ହତ୍ୟା ଘଟଣା ବୃଦ୍ଧି ପାଉଛି । ଗତ ଦୁଇ ମଧ୍ୟରେ ଜିଲ୍ଲାର ଖଲ୍ଲିକୋଟ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ଚିକିଲି ପଞ୍ଚାୟତର ଗୋପପୁର ଗ୍ରାମରେ ଗୁଣିଗାରେଡି କୁ ନେଇ ୬ ଜଣ ଙ୍କୁ ଆକ୍ରମଣ କରାଯାଇ ଦାନ୍ତ ଭାଙ୍ଗି ଅପଦାର୍ଥ ଖୁଆଇବା ଘଟଣାରେ ମୋଟ ୨୨ ଜଣ ମହିଳା ଙ୍କ ସମେତ ୩୦ ଜଣ ଙ୍କୁ ଗିରଫ କରିଛି ପୋଲିସ । ଘଟଣା ରହିଥିଲା ଏଭଳି । ଗତ କିଛି ମାସ ମଧ୍ୟରେ ଗୋପପୁର ଗ୍ରାମରେ ତିନି ଜଣ ବ୍ୟକ୍ତି ଜଣ୍ଡିସ୍ , ପକ୍ଷାଘାତ ଏବଂ ବିଭିନ୍ନ ରୋଗରେ ଆକ୍ରନ୍ତ ହୋଇ ଇତି ମଧ୍ୟରେ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିଲେ । ଆଉ ଏହାକୁ ନେଇ ସନ୍ଦେହ କରିବା ସହ ଗ୍ରାମବାସୀ ଗ୍ରାମରେ ବୈଠକ କରି ଖଟବିଦ୍ୟା କୁ ଡକାଇ ଗ୍ରାମର ୬୫ ରୁ ଉର୍ଦ୍ଧ ବୟସ୍କ ରହିଥିବା ୬ ଜଣ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଙ୍କୁ ଚିହ୍ନଟ କରି ଆକ୍ରମଣ କରିବା ସହ ଗ୍ରାମ ମଧ୍ୟକୁ ପୋଲିସ ପ୍ରଶାସନ ଏବଂ ସ୍ୱାସ୍ଥବିଭାଗ କୁ ଛାଡିନଥିଲେ । ଏହା ପରେ ପରିସ୍ଥିତି ଅଣାୟତ୍ତ ହେବାରୁ ପୋଲିସ ଗ୍ରାମରେ ପହଞ୍ଚି ଏହାର ତଦନ୍ତ କରିଥିଲେ । ଏହା ପରେ ଗ୍ରାମ ପୁରୁଷ ଶୂନ୍ୟ ହୋଇଯାଇଥିବା ବେଳେ ଗ୍ରାମରେ ପୋଲିସ ପହଞ୍ଚି ମୋଟ ୨୨ ଜଣ ମହିଳା ଙ୍କ ସମେତ ମୋଟ ୩୦ ଜଣ ଙ୍କୁ ଗିରଫ କରି କୋର୍ଟ ଚାଲାଣ କରିଛି ପୋଲିସ । ସେପଟେ ଗ୍ରାମବାସୀ ଙ୍କ ଆକ୍ରମଣରେ ଆହାତ ୬ ଜଣ ଙ୍କୁ ପ୍ରଥମେ ଖଲ୍ଲିକୋଟ ସ୍ୱାସ୍ଥକେନ୍ଦ୍ର ଏବଂ ପରେ ବ୍ରହ୍ମପୁର ଏମ୍.କେ.ସି.ଜି କୁ ସ୍ଥାନାନ୍ତରିତ କରାଯାଇଛି ।

Body:ବ୍ରହ୍ମପୁର ରୁ ସମୀର ଆଚାର୍ଯ୍ୟ ଇଟିଭି ଭାରତ.... Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.