ஹிமாச்சல் பிரதேசத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீகாந்த் மஹாதேவ் சிவன் கோயில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1 லட்சத்து 85 ஆயிரத்து 70 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் சாவன் மாதத்தில் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
கோயிலில் உள்ள 72 அடி பிரம்மாண்ட சிவ லிங்கத்தை பார்ப்பதற்காக, சுமார் 32 கிலோ மீட்டர் மலை வழியாக பக்தர்கள் பணம் மேற்கொள்வர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யாத்திரை காலம் ஜூலை 15 முதல் 25ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏராளமான பக்தர்களை இந்த 32 கி.லி. யாதியை ஏற்கவே தொடங்கிவிட்டனர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் குலூ மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பின் கீழ் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.