ETV Bharat / bharat

சர்ச்சையை கிளப்பும் சத்ருகன் சின்ஹாவின் பாகிஸ்தான் பயணம்! - Shatrughan Sinha lahore trip

இஸ்லாமாபாத்: அரசியல் குறித்து பேசியதாகப் பாகிஸ்தான் அதிபர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அதற்கு நடிகர் சத்ருகன் சின்ஹா மறுப்பு தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Shatrughan Sinha President Arif Alvi
Shatrughan Sinha President Arif Alvi
author img

By

Published : Feb 23, 2020, 3:46 PM IST

Updated : Feb 23, 2020, 5:03 PM IST

உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக பழம்பெரும் நடிகர் சத்ருகன் சின்ஹா பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது, அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வியின் அழைப்பை ஏற்று லாகூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக கலாசார விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோமே தவிர அரசியல் குறித்து ஆலோசிக்கவில்லை. அதிகாரம் அல்லாத ஒருவர் நாட்டின் கொள்கைகளையும் அரசியலையும் வெளிநாட்டு மண்ணில் பேசக்கூடாது என்பதை நண்பர்கள் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • was discussed. Nothing political or official about it. My friends, well-wishers and supporters and of course the media should realize that one shouldn't discuss the politics or policies of countries on foreign soil when one isn't competent, qualified & authorized by the Govt. pic.twitter.com/F6toXLXUjx

    — Shatrughan Sinha (@ShatruganSinha) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆனால், காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாகிஸ்தான் சார்பில் கவலை தெரிவித்தோம் எனவும், பாகிஸ்தான் கருத்தை சத்ருகன் சின்ஹா ஆதரித்ததாகவும் ஆரிஃப் ஆல்வி தெரிவித்துள்ளார். வெவ்வேறான கருத்தை இருவரும் தெரிவித்ததால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: கொரொனா வைரஸால் இன்று மட்டும் 96 பேர் உயிரிழப்பு; 15,299 பேர் நோயிலிருந்து மீட்பு!

Last Updated : Feb 23, 2020, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.