ETV Bharat / bharat

நாட்டில் மதசார்பின்மையும் குடியுரிமையும் சவாலாக உள்ளது - ப. சிதம்பரம்!

டெல்லி: இந்தியாவில் மதசார்பின்மையும் குடியுரிமையும் சவாலாகவே உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Secularism, citizenship under challenge in country: Chidambaram
Secularism, citizenship under challenge in country: Chidambaram
author img

By

Published : Feb 6, 2020, 1:13 PM IST

டெல்லியில் ஆஷிஷ் நாண்டி மற்றும் பேராசிரியர் ஆகாஷ் ராத்தோர் தொகுத்த "ஒரு தேசத்திற்கான பார்வை, வழி மற்றும் பார்வைகள்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டர்.

அப்போது விழாவில் பேசிய ப. சிதம்பரம், “இந்த புத்தகம் ஒன்று சாதாரணமான புத்தகம் அல்ல. இதை அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். இந்த புத்தகத்தில் பல அடிப்படைகளின் அவசியங்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்” என்றார்.

நாட்டில் மதச்சார்பின்மையும் குடியுரிமையும் சவாலாக உள்ளது -ப. சிதம்பரம்!

இதையும் படிங்க...நித்யானந்தா நீதிமன்ற பிணை ரத்து

மேலும் பேசிய அவர், “இந்தியாவில் மதசார்பின்மையும் குடியுரிமையும் சவாலாகவே உள்ளது. நீங்கள் மதசார்பற்றவராக இருந்தால் உங்களை தேச விரோதி என்றழைப்பார்கள், உங்களின் தேசப்பற்று கேள்விக்கு உள்ளாகும்” எனத் தெரிவித்தார்.

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL162
CHIDAMBARAM-SECULARISM
Secularism, citizenship under challenge in country: Chidambaram
         New Delhi, Feb 5 (PTI) Senior Congress leader P Chidambaram on Wednesday said secularism and citizenship are under challenge in the country and if a person is secular people today people will call her anti-national.
         Speaking after the release of a book "Vision for a Nation: Paths and Perspectives", he said if one is secular these days their patriotism will be questioned and there will be people who will also question citizenship of others in course of time which is a point of danger.
         The book brought out by Samruddha Bharat Foundation was earlier released by former prime minister Manmohan Singh and former vice president M Hamid Ansari, besides Chidambaram and others.
         Chidambaram said one of the fundamental ideas for a modern democracy is secularism and it is under challenge along with citizenship today. He said secularism is being challenged to a point where citizenship has also become an object of attack.
         "We have reached a point where the debate on secularism has shifted to a debate on citizenship.
         "If you are secular today, there are people who will call you anti-national, if you are secular today, they will say that you are speaking the language of Pakistan, if you are secular your patriotism is under question. Many of these people will have the citizenship of others under question in course of time. That is the point of danger at which we seem to be arriving at in the last few years," he said. PTI SKC         
AAR
02052129
NNNN

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.