ETV Bharat / bharat

விரைந்து நடைபெற்று வரும் 'ககன்யான்' திட்டப்பணிகள் - விமானப்படை தகவல்

author img

By

Published : Nov 15, 2019, 2:26 PM IST

பெங்களூரூ: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்காக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Gaganyaan

இந்தியன் சொசைட்டி விண்வெளி மருத்துவத்திற்கான (IASM) 58வது வருடாந்திர மாநாட்டு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் விமானப் பணியாளர் தலைவர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யானுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கான குழுவினரைத் தேர்ந்தெடுப்பதற்கான திரையிடல் (ஸ்கிரீனிங்) செயல்முறை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த ஸ்கிரீனிங் செயல்முறையானது மிகவும் சிறப்பாக தொழில்நுட்ப ரீதியாக இந்தப்பணி நடைபெறுவதாக அவர் கூறினார். ககன்யான் திட்டத்திற்காக இந்திய விமானப்படை 12பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் இந்த ககன்யான் திட்டத்தை 2021 டிசம்பருக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பிரதமர் நரேந்திரமோடியின் கனவை நனவாக்க ஐஏஎஃப் உடன் இணைந்து இந்திய விமானப்படை இந்தப் பணியை மேற்கொள்ளவதாக மாநாட்டில் கலந்துகொண்ட விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'இரண்டாண்டுகளுக்குள் ககன்யான் திட்டம் நிறைவுபெறும்' - இஸ்ரோ முன்னாள் இயக்குநர் நம்பிக்கை!

ZCZC
PRI GEN NAT
.BENGALURU MDS9
KA-IAF-GAGANYAAN
Screening process for selection of crew for Gaganyaan being
done professionally: IAF chief
Bengaluru, Nov 14 (PTI) Chief of Air Staff, Air Chief
Marshal R K S Bhadauri, on Thursday said the screening process
for the selection of crew for ISRO's proposed humanspace
flight programme-Gaganyaan-is being done professionally.
"The screening process is well underway and I thinkit
is being done very professionally. And increasingly, the
interaction with ISRO is leading to greater understanding of
the screening itself," he said.
The Air Chief Marshal was speaking at the inaugural
session of the three-day 58th Indian annual conference of the
Indian Society for Aerospace Medicine (ISAM) here.
Speaking about the role of IAF, Bhadauria said theteam
coordinating with the Indian Space Research Organisation can
look into the design aspect of the spacecraft such as the life
support system, thedesign of the capsule and the contribution
of this aviationmedicine division to make sure ISRO achieves
the challenge it has taken up.
Addressing the gathering, Air Marshal M S Butola,
director-general medical services (Air), said "The first level
of the Gagan Yatri (astronauts) selection process and
selection of IAF crew to undergo finalastronaut selection and
training in Russia is completed."
He said the task assigned to them has beencompleted
well in time.
According to an IAF officer, the Indian Air Force has
shortlisted 12 persons as 'Gagan Yatris' (astronauts) for the
Gaganyaan project, of which seven have gone to Russia for
training.
The officer, speaking on condition of anonymity, told
PTI that the rest of the selected people would be sent once
the batch of seven returns from Russia.
"As many as 12 have been selected for the Gaganyaan
project in the first level. This is a screening process.
Ofthese, four will be finally selected," the officer said.
"At the time of the launch of the project, one or two
'Gagan Yatris' will be selected for the Mission," he added.
Gaganyaan is India's manned space mission which the
ISRO aims to launch by December 2021.
         The space agency is working in tandem with the IAF to
realise Prime Minister Narendra Modi's dream.
         The project aims at sending the astronautsto a lower
orbit of the earth and the spacecraft will have a capsule with
adequate supply of oxygen and other essential material and
facilities for the Gagan Yatris, the officer explained.
         According to the officer, initially the cut-off age
for the project was 30 but as the IAF pilots of that age group
could not clear the test, the age bar was raised to 41.
         Butola said the aero medical consultancy of crew
module design, life support system, onboard health monitoring
system and flight support system are yet to be accomplished.
         "Some of the most advanced countries in the world have
attempted human space programme and in the face of challenges
they had to abandon it because they could not succeed," he
explained.
         The ambitious Gaganyaan mission was announced by the
PrimeMinister during his Independence Day speech in2018. PTI
GMS RS
BN
BN
11141819
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.