ETV Bharat / bharat

சென்னை உயர்நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் நிரந்தரம் : கொலிஜியம் ஒப்புதல்

author img

By

Published : Feb 15, 2020, 3:41 PM IST

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றிய 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது.

Supreme Corrupt, உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற 9 நீதிபதிகள் நிரந்தரம்
Supreme Corrupt

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நேற்று நடந்த கொஜிலியம் கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டது. அதன்படி, கூடுதல் நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல் குமார், சுப்ரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேசன், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்திர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். அதேபோன்று, இலேஷ் ஜஷ்வந்த்ராய் வோரா, கீதா கோபி, அகோக்குமார் சே ஜோஷி, ரஷேந்திர எம் சரீன் ஆகியோரை குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து செய்த உச்ச நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.