ETV Bharat / bharat

எஸ்பிஐ வங்கியில் கிளார்க் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! - clerk

புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணிக்கான 8563 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளார்க் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு!
author img

By

Published : Apr 15, 2019, 3:19 PM IST

இந்தியாவில் பெரும்பாலான பட்டதாரி இளைஞர்கள் தங்கள் சார்ந்த துறைக்கு பணியில் அமர்வதைவிட, வங்கி பணியை அதிகம் தேடி செல்கின்றனர். இதற்கான பயிற்சி வகுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. போட்டி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்கள் வங்கி பணியில் சேர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணிக்கான வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 653 காலியிடங்களில், தமிழகத்தில் மட்டும் 421 காலியிடங்கள் இடம்பெற்றுன.

Intro:Body:

அப்படியே எழுதாமல் விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு செய்தியை புதிதாக எழுதவும்

https://tamil.samayam.com/employment-news/central-govt-jobs/sbi-junior-associates-clerk-recruitment-2019-check-here-for-vacancies-list-salary-details-last-date-to-apply-online/articleshow/68886210.cms?utm_source=browser_notification&utm_medium=mozilla&utm_campaign=TML_browsernotification

SBI: வங்கியில் 8653 கிளார்க் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் அதிக கிளைகளுடன் முன்னனியில் செயல்படுவது பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் தற்போது கிளார்க் பணிக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8,653 காலியிடங்கள் உள்ளது. இதன் விபரம் பின்வருமாறு:

(10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை! பணியிடம் திருநெல்வேலி!!)

நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி (SBI)

அமைப்பு: மத்திய அரசு

பதவி: கிளார்க்

மொத்த காலியிடங்கள்: 8,653

தமிழகத்தில் மட்டும்: 421 காலியிடங்கள்

புதுச்சேரியில் 4 காலியிடங்கள்

பணியிடம்: நாடு முழுவதும்

(தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 4,442 பேருக்கு வேலை!)

வயது வரம்பு:

பொதுப்பிரிவினர்: 20 முதல் 28 வயது. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.sbi.co.in

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ஆன்லைன் முகவரி: https://ibpsonline.ibps.in/sbijascapr19/

விண்ணப்பம் தொடங்கிய நாள்: 12 ஏப்ரல் 2019

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3 மே 2019

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஓபிசி பிரிவினருக்கு 750 ரூபாய்

இதர பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு 125 ரூபாய்

(EIL Recruitment 2019)

சம்பளம்: 13,075 ரூபாய்

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், https://www.sbi.co.in/careers/ என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 3ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:

https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/12042019_SBI%20CLERICAL%20ADVERTISEMENT%202019.PDF

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.