இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
அத்துடன் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தற்போது தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுவருகிறேன். விரைவில் குணமடைவேன்" எனப் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 327 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'விவசாய துறையின் 3 புதிய மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானது' - சச்சின் பைலட்