ETV Bharat / bharat

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படும் சச்சின் பைலட்!

கரோனா தொற்று காரணமாக, நுரையீரல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ள சச்சின் பைலட் ஜெய்ப்பூரிலிருந்து டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

sachin pilot condition
sachin pilot condition
author img

By

Published : Nov 28, 2020, 1:57 PM IST

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான சச்சின் பைலட்டின் உடல்நிலை மோசமடைந்து, நுரையீரல் தொற்று ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், பைலட்டின் உடல்நிலை குறித்து கவலைப்பட தேவையில்லை என மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், நுரையீரல் சிகிச்சைக்காக தான் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சுக்ரம் விஷ்னோய் ஜெய்ப்பூரிலுள்ள ஆர்.யூ.எச்.எஸ் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார் எனவும் அவரது நிலையும் சீராக உள்ளதென்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.