ETV Bharat / bharat

கரோனா வழிமுறைகளுடன் மகரஜோதிக்கு தயாரான சபரிமலை - சபரிமலை ஐயப்பன் கோவில்

மதகுரு தவைவர் கண்டரரு ராஜிவரு தலைமையில் சாமியை சுத்தம் செய்யும் சடங்குகள் நடத்தப்பட்டன. தீபாராதனை முடிந்து 6.40 மணியளவில் பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டனர்.

Sabarimala : Devotees await Makaravilakku

author img

By

Published : Jan 14, 2021, 3:48 PM IST

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவில் கரோனா வழிமுறைகளுடன் மகரபூஜைக்கு தயார் நிலையில் உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜன.14) மகரபூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது. காலை 8.14 மணியளவில் மகரசங்ரமா பூஜை நடத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் சன்னதியில் இருந்து மகரஜோதியை கண்டனர். கரோனா காரணமாக மகரவிளக்கு பூஜையில் குறைந்த அளவு பக்தர்களே கலந்துகொண்டனர். 5,000 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பாஞ்சாலிமேடு, பருந்துபரா, புல்மேடு ஆகிய பகுதிகளில் முகாமிட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மதகுரு தவைவர் கண்டரரு ராஜிவரு தலைமையில் சாமியை சுத்தம் செய்யும் சடங்குகள் நடத்தப்பட்டன. தீபாராதனை முடிந்து 6.40 மணியளவில் பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டனர்.

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவில் கரோனா வழிமுறைகளுடன் மகரபூஜைக்கு தயார் நிலையில் உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜன.14) மகரபூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது. காலை 8.14 மணியளவில் மகரசங்ரமா பூஜை நடத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் சன்னதியில் இருந்து மகரஜோதியை கண்டனர். கரோனா காரணமாக மகரவிளக்கு பூஜையில் குறைந்த அளவு பக்தர்களே கலந்துகொண்டனர். 5,000 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பாஞ்சாலிமேடு, பருந்துபரா, புல்மேடு ஆகிய பகுதிகளில் முகாமிட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மதகுரு தவைவர் கண்டரரு ராஜிவரு தலைமையில் சாமியை சுத்தம் செய்யும் சடங்குகள் நடத்தப்பட்டன. தீபாராதனை முடிந்து 6.40 மணியளவில் பக்தர்கள் ஜோதி தரிசனம் கண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.