ETV Bharat / bharat

இந்தியா பல கலாசாரங்கள், மரபுகளால் உருவான நாடு: எஸ்.ஏ. போப்டே - நீதித்துறை கருத்தரங்கம், டெல்லி, எஸ்.ஏ. போப்டே

டெல்லி : இந்தியா பல கலாசாரங்கள், மரபுகளால் உருவான நாடு என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறினார்.

S A Bobde  இந்தியா பல கலாசாரங்கள் மற்றும் மரபுகளால் உருவான நாடு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே  நீதித்துறை கருத்தரங்கம், டெல்லி, எஸ்.ஏ. போப்டே  Rule of law most fundamental feature of modern constitutions of world: CJI

author img

By

Published : Feb 22, 2020, 10:29 PM IST

டெல்லியில் சர்வதேச நீதிபதிகள் கலந்துகொள்ளும் இரண்டு நாள்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, இந்தியா பல கலாசாரங்களால் உருவான நாடு என்று கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நாட்டின் நீதி அமைப்பு அனைத்து வகை நாகரிகங்களில் உள்ள கலாசார சட்டங்களையும் இந்திய நீதித் துறை ஒருங்கிணைத்துள்ளது. அநேகமாக நவீன அரசியலமைப்புகளின் மிக அடிப்படையான அம்சம் சட்டத்தின் ஆட்சியாகும்.

சட்ட உரிமைகளுக்கும் சட்டக் கடமைகளுக்கும் தொடர்புகள் உள்ளன. ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்பைக் கடைப்பிடிக்க வேண்டியது கடமையாகும். உலகெங்கிலும் உள்ள நீதித் துறைகள் இந்த வகையான மாற்றத்தை கையாளுகின்றன. இதனை உரிமைப் புரட்சி, தொழில்நுட்ப புரட்சி, மக்கள்தொகை புரட்சி என்று அழைக்கலாம்” என்றார்.

இதையும் படிங்க : அ(மெரிக்கா)ங்கே 'ஹவுடி மோடி', இ(ந்தியா)ங்கே 'நமஸ்தே ட்ரம்ப்'

For All Latest Updates

TAGGED:

S A Bobde
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.