ETV Bharat / bharat

பஞ்சாபில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - heroin

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து சட்லெஜ் நதி வழியாக ஹெராயின் கடத்திய இருவரை போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

ரூ. 5 கோடி மதிப்பிலான கெராயின் பறிமுதல்
author img

By

Published : May 29, 2019, 11:33 AM IST

பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் பகுதியில் உள்ள எல்லையில் போதை தடுப்புப் பிரிவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த இருவரை அவர்கள் கைதுசெய்து விசாரித்ததில் பாகிஸ்தானில் இருந்து சட்லெஜ் நதி வழியாக இந்தியாவிற்குள் போதைப்பொருளான ஹெராயினை கடத்திவந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.68.60 இலட்சம். 
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_02_29_SATHY_KOVIL_HUNDY_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.68.60 இலட்சம்.

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதிய்ல் அமைந்துள்ள பண்ணாரிஅம்மன் கோயில் ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கிய தலமாகும். இக்கோயிலில் மாதாமாதம் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சபர்மதி, பண்ணாரிஅம்மன் கோயில் துணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் 20 உண்டியல்கள் திறக்கப்பட்டது. ராஜன்நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் பணியாளர்களும், சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் பள்ளி மற்றும் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக்கல்லூரியை  சேர்ந்த மாணவ மாணவியர் பணம் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் மொத்த உண்டியல் வசூல் ரூ.68 இலட்சத்து 60 ஆயிரத்து 914 ரூபாயும், 375 கிராம் தங்கமும், 980  கிராம் வெள்ளியும் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.