ETV Bharat / bharat

துணை ஜிப்மர் மருத்துவமனைக்கு ரூ. 1400 ஒதுக்கீடு! - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் துணை மருத்துவமனை அமைப்பதற்கு புதுச்சேரி அரசு சார்பில் 50 ஏக்கர் நிலம், ரூ. 1400 கோடி ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
author img

By

Published : Jun 26, 2019, 2:42 PM IST

புதுச்சேரி அரசு சுகாதாரம், குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”கடந்த சில காலங்களில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் மக்களுக்கு வெகுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன” என்றார்.

மேலும், ’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துணை மருத்துவமனை அமைப்பதற்கு புதுச்சேரி அரசு சார்பில் சுமார் 50 ஏக்கர் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டு அதற்காக ரூ. 1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மல்லாடி கிருஷ்ணாராவ்

Intro:புதுச்சேரியில் துணை ஜிப்மர் மருத்துவமனை அமைய அரசு சார்பில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார்Body:புதுச்சேரியில் துணை ஜிப்மர் மருத்துவமனை அமைய அரசு சார்பில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார்

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக டெங்கு விழிப்புணர்வு குறித்து மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக 6 பிரச்சார வண்டிகளும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர் இந்த வாகனம் புதுச்சேரியில் 10 நாட்களுக்கும் காரைக்காலில் 7 நாட்களுக்கும் ஆகியவை 5 நாட்களுக்கும் ஏனத்தில் 5 நாட்களுக்கும் ஊர் முழுவதும் சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். பிரச்சாரத்தின்போது சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் உடன் இருந்தார் இது குறித்து பேட்டி அளித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கடந்த சில காலங்களில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் மக்களுக்கு வெகுவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு டெங்குவால் ஏற்படும் மரணங்கள் குறைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார் மேலும் புதுச்சேரி மாஹி ஏனாம் உள்ளிட்ட மூன்று இடங்களில் நான்கு உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் துணை மருத்துவமனை அமைவதற்கு புதுச்சேரி அரசு சார்பில் சுமார் 50 ஏக்கர் அளவில் நீளம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்காக ரூபாய் 1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.Conclusion:புதுச்சேரியில் துணை ஜிப்மர் மருத்துவமனை அமைய அரசு சார்பில் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.