ETV Bharat / bharat

ராமோஜிவ் ராவ் சேவை தனித்துவமானது - சிரஞ்சீவி - ராமோஜிவ் ராவ்

தெலுங்கு திரையுலகின் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தொடங்கிய 'கரோனா க்ரைசஸ் சாரிட்டி' அமைப்புக்கு ராமோஜி ராவ் ரூ 10 லட்சம் வழங்கியுள்ளார்.

Chiranjeevi
Chiranjeevi
author img

By

Published : Apr 18, 2020, 11:26 AM IST

உலகப் பெருந்தொற்றான கரோனா இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை.

குறிப்பாக திரைத்துறையில் அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அதை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் இந்த பிரச்னைய சந்தித்து வரும் தொழிலாளர்களுக்கு ஃபெப்சி அமைப்பு குரல் கொடுத்து பிரபலங்களிடமிருந்து பொரு உதவியும், நிதியுதவியும் பெற்றுவருகின்றனர்.

தெலுங்கு திரையுலகிலும் இந்த பிரச்னையை சந்தித்துவரும் தொழிலாளர்களுக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி 'Corona Crisis Charity' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இனி அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் இந்த அமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்யலாம் என கூறியிருந்தார். இவரின் இந்த கோரிக்கையைகளை ஏற்று தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி அளித்து வந்தனர்.

  • Shri #RamojiRao garu contributed Rs 10 lacs to #CoronaCrisisCharity Thank you Sir for your kind and generous gesture,most importantly for extending a helping hand for the cause of daily wage film workers. Your services to this industry are phenomenal and You are a legend Sir.

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், ராமோஜி குழுமத்தின் நிறுவனத் தலைவர் ராமோஜி ராவ் 'Corona Crisis Charity' அமைப்புக்கு ரூ 10 லட்சம் வழங்கியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், "ராமோஜி ராவ் காரு 'Corona Crisis Charity' அமைப்புக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார். மிக்க நன்றி ஐயா. திரைப்படத் துறையில் மிக முக்கிய இடம் வகிக்கும் நீங்கள் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவியதற்கு நன்றி. இந்த சேவை உங்களை தனித்துவமாக்கியுள்ளது" பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இரு மாநிலங்களுக்கு ரூ.20 கோடி - ராமோஜி ராவ் வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.