ETV Bharat / bharat

குடியரசு தலைவரை சந்தித்த ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் - RamnathKovind, SatyaPalMalik Jammu, Kashmir

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திடீரென இன்று சந்தித்துள்ளார்.

SatyaPalMalik meeting, Delhi
author img

By

Published : Sep 3, 2019, 3:52 PM IST

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திடீரென சந்தித்தார். ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து அங்கு பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்திப்பு

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.