ETV Bharat / bharat

தற்கொலை செய்துகொண்ட இளைஞர்-பதைபதைக்கும் ஃபேஸ்புக் வீடியோ! - சமூக வலைதளம்

ராஜஸ்தான்: அல்வார் மாவட்டத்தில் காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக ஃபேஸ்புக்கை லைவில் வைத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rajasthan
author img

By

Published : Jun 19, 2019, 12:52 PM IST

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது முகநுால் பக்கத்தை லைவில் இருக்கும்போதே, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காதல் தோல்வியில் நிர்மல் கும்வாட் ஹங் என்ற 20 வயதுடைய இளைஞர் திங்கட்கிழமை இரவு முகநூலை ஆன் செய்து வைத்துக்கொண்டே தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்ளும்போது முன்னாள் காதலி மீதான அன்பை கூறிக்கொண்டே நிறைய மாத்திரைகளை சாப்பிட்டார். மேலும், தனது கடைசி தருணத்தில், தனது காதல் பிரிவு பற்றியும், வேறு யாரும் காதலிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டு, துாக்கில் தொங்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பதைபதைக்க வைக்கும் பேஸ்ஃபுக் வீடியோ

அந்த இளைஞர் தற்கொலை செய்துகொள்ளும்போது, அதைப் பார்த்த மக்கள் லைக்ஸும், கமெண்டும், சோகமான ஸ்மைலிகளையும் அனுப்பினார்களேத் தவிர, அந்த இளைஞரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இப்படிப்பட்ட மனப்போக்கை மக்களிடம் பார்க்கையில் சமூகம் எதை நோக்கி செல்கிறது என்ற பயம் மனதில் தொற்றிக்கொள்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/state/rajasthan/rajasthan-man-live-streams-suicide-on-facebook-1/na20190618211443677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.