ETV Bharat / bharat

மழை நீர் சேகரிப்பு கட்டாயம்... இல்லையெனில் வீடு கட்ட அனுமதி இல்லை! - புதுச்சேரி அரசு கெடுபிடி - புதுச்சேரி

புதுச்சேரி: "புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இல்லையெனில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படமாட்டாது" என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

puducherry CM
author img

By

Published : Jul 12, 2019, 6:06 PM IST

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்முதலாக மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "மழைநீர் சேமிக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இது போன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக வீடு கட்டுபவர்கள் இனிவரும் காலங்களில் கட்டாய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் வீடு கட்ட அனுமதி தரப்பட மாட்டாது" என்றார்.

மழை நீர் சேகரிப்பு கட்டாயம், இல்லையேல் வீடு கட்ட அனுமதி இல்லை!

Intro:புதுச்சேரியில் இனிவரும் காலங்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டாய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் இல்லையெனில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படமாட்டாது என்று முதல் நாராயணசாமி கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை துவக்கி வைத்து இதனை தெரிவித்தார்

Body:புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்முதலாக மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது இதனை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார் பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த

முதல்வர் நாராயணசாமி மழைநீர் சேமிக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது இது போன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் புதிதாக வீடு கட்டுபவர்கள் இனிவரும் காலங்களில் கட்டாய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் இல்லையெனில் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி தரப்பட மாட்டாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அருண் பலர் கலந்து கொண்டனர்

Conclusion:புதுச்சேரியில் இனிவரும் காலங்களில் புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டாய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் இல்லையெனில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படமாட்டாது என்று முதல் நாராயணசாமி கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை துவக்கி வைத்து இதனை தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.