ETV Bharat / bharat

ரயில்வே காவலரை புரட்டிப்போட்டு தாக்கிய இருவர் -வைரல் காணொலி

லக்னோ: தியோரியா மாவட்டத்தில் ரயில்வே காவலரை இரண்டு பேர் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ரயில்வே காவலர்
author img

By

Published : Jun 19, 2019, 12:13 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இரண்டு நபர்கள் வரிசையில் நின்று பயணச்சீட்டு பெறாமல் பொதுமக்களிடையே தகராறு செய்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் அலுவலர் இருவரையும் வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். இதனிடையே காவலருக்கும் அந்த நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே காவலரை தாக்கிய இருவர்

அப்போது, அவர்கள் இருவரும் சேர்ந்து பணியில் இருந்த காவலரை பொதுமக்கள் முன்பு சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து, அவர்களிடம் இருந்து அடி வாங்கும் காவலரை பொதுமக்கள் மீட்டனர்.

இந்நிலையில், ரயில்வே காவலர் இரண்டு பயணிகளிடம் அடிவாங்கும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதன்பின்னர் இரண்டு பயணிகளையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் ரயில்வே பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

A Government Railway Police (GRP) official thrashed by two men in Deoria yesterday after an argument broke out when the policeman asked them to stand in queue at the ticket counter. The two men have been arrested. (Note: abusive language)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.