ETV Bharat / bharat

'மோடி அம்பானி-அதானி சொத்துக்களுக்குதான் சௌக்கிதார்'- ராகுல் காந்தி விமர்சனம்

காந்திநகர்: நாட்டில் அம்பானி-அதானி போன்ற பெரிய தொழில் அதிபருக்கு தான் பிரதமர் 'சௌக்கிதாராக' இருந்து வருகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

குஜராத் காங்கிரஸ் தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி
author img

By

Published : Apr 16, 2019, 12:41 PM IST

குஜராத் மாநிலம், பாவ்நாகரில் தேர்தல் பரப்புரை செய்த காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ”பிரதமர் மோடி நாட்டின் சாமானியர்களின் வேலைகளையும் பணத்தையும் பணம் மதிப்பிழப்பு மூலம் பிடுங்கிவிட்டார். இதனால் சாமானியர்கள் மற்றும் விவசாயிகள் பல பிரச்னைகளால் வாடிவருகின்றனர், ஆனால் இவர்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையில் மோடி அம்பானி அதானியின் சொத்துகளுக்கு 'சௌக்கிதாராக' இருந்துவருகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் இரண்டு பட்ஜட்கள் கொண்டுவரப்படும். ஒன்று தேசிய பட்ஜட் இரண்டாவது விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் போடப்படும். இதன்மூலம் விவசாயிகள் கடன் கட்ட முடியாமல் சிறை செல்வதை தடுக்க முடியும்” என்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.