ETV Bharat / bharat

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் -திக்விஜய சிங் விருப்பம்!

author img

By

Published : Jul 12, 2020, 2:22 AM IST

டெல்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பதவியேற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் -திக்விஜய சிங் விருப்பம்!
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வேண்டும் -திக்விஜய சிங் விருப்பம்!

இது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “காங்கிரஸ் கட்சியை கட்டியெழுப்புவதற்கான சவாலை கட்சித் தலைமை ஏற்க வேண்டும். அதிலும் குறிப்பாக மோடி -அமித் ஷா இணையரை எதிர்க்கொள்ளும் தைரியம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காங்கி, பிரியங்கா காந்தி வதோராவிற்கு உள்ளது என நான் நம்புகிறேன்.

  • But at the same time Congress Leadership must take up the challenge of building the Party organisation brick by brick. This is where we need the dynamism of Rahul ji and Priyanka ji. I am sure both of them have the Guts and Courage to take on ModiShah twins.

    — digvijaya singh (@digvijaya_28) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாஜக தலைமையிலான அரசின் திறனற்ற செயலை மூடி மறைப்பதற்கு காந்தி அறக்கட்டளை பிரச்னையை கையில் எடுகின்றனர். ராகுலின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன். அதுமட்டுமின்றி, பிரியங்கா காந்தியின் உத்தரப் பிரதேச செயல்பாட்டை நான் பாராட்டுகிறேன். இதை காங்கிரசில் சில தலைவர்கள் பாராட்டவில்லை. இதனை பாராட்டவில்லையென்றால் அவர்கள் ஏன் காங்கிரசில் இருக்கிறார்கள்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • ModiShah are under a misconception that they can browbeat Nehru Gandhi Family by threats of ED/IT/CBI. Their whole Family have fought the British fearlessly spent years in jail and are a brave lot. So don’t be under any of illusion ModiShah ji.

மோடியும், அமித் ஷாவும் சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை), ஐடி (வருமான வரித்துறை), இடி (அமலாக்கத்துறை) மூலம் நேரு காந்தி குடும்பத்தை பயமுறுத்த நினைக்கின்றனர். ஆனால் அந்த குடும்பமோ, ஆங்கிலேயர்களையே எதிர்த்து நின்று சிறை எல்லாம் சென்றது. அதனால் இது போன்ற மாயையை மோடி -ஷா உருவாக்க வேண்டாம்.

காங்கிரஸ் கட்சியில் யாரும் ராகுலை எதிர்க்கவில்லை. அதனால் காங்கிரஸ் தலைவராக மீண்டு(ம்) ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும். ராகுல், உங்களுக்கு பின்னால் காங்கிரஸ் கட்சி, இளைஞர் பட்டாளம் என அனைவரும் நிற்கிறார்கள். அதிலும், நீங்கள் கோரும் தியாகத்தை செய்ய துணிந்து நிற்கிறார்கள். அதனால் ராகுல் காந்தி தயவுக் கூர்ந்து கேட்கிறேன் கட்சியை வழி நடத்தவாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

  • No one and no one in Congress Party is opposed to him. This perception is more in you people in the media than reality. Who are the people in Congress who want to go soft on Modi must have the courage to speak their mind either with in the Party or if they have Guts say publicly.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியடைந்ததையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க...சாத்தான்குளம் வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.