கரோனா சூழல், இந்தியா - சீனா பதற்றம், பொருளாதார சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை, ராகுல் காந்தி விமர்சித்துவருகிறார். இதற்கிடையே, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 23.9 விழுக்காடு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் காணாமல் போயிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் காணாமல் போனவைகளின் பட்டியல்...
-
🔹 12 करोड़ रोज़गार गायब
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹 5 ट्रिलियन डॉलर अर्थव्यवस्था गायब
🔹 आम नागरिक की आमदनी गायब
🔹 देश की खुशहाली और सुरक्षा गायब
🔹 सवाल पूछो तो जवाब गायब।#विकास_गायब_है
">🔹 12 करोड़ रोज़गार गायब
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2020
🔹 5 ट्रिलियन डॉलर अर्थव्यवस्था गायब
🔹 आम नागरिक की आमदनी गायब
🔹 देश की खुशहाली और सुरक्षा गायब
🔹 सवाल पूछो तो जवाब गायब।#विकास_गायब_है🔹 12 करोड़ रोज़गार गायब
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2020
🔹 5 ट्रिलियन डॉलर अर्थव्यवस्था गायब
🔹 आम नागरिक की आमदनी गायब
🔹 देश की खुशहाली और सुरक्षा गायब
🔹 सवाल पूछो तो जवाब गायब।#विकास_गायब_है
- 12 கோடி பேரின் வேலை
- 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்
- சாதாரண குடிமகனின் வருமானம்
- நாட்டின் வளமும் பாதுகாப்பும்
அதனுடன், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் மாயமாகிவிடுகின்றன" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சவால்களை சந்திக்க ராணுவ வீரர்கள் தயார் - ராணுவ தளபதி முகுந்த் நாரவனே