நெருப்பை பாம்பு விழுங்குவதால் சூரிய கிரகணம் ஏற்படுவதாகக் கூறப்படும் மூடநம்பிக்கைகளை அறிவியல் வளர்ச்சியில்லா அந்தக் காலத்தில் மக்கள் நம்புவது இயல்பானதுதான். ஆனால், நிலவின் மீது மனிதர்கள் நடந்து பல ஆண்டுகளான பின்பும், மக்கள் அதனைத் தொடர்ந்து நம்புவதுதான் வேதனையிலும் வேதனை.
சூரிய கிரகணம் குறித்தும், வானை அழகாக்கும் இந்தக் கிரகணங்கள் குறித்தும் விளக்கும் காணொலிகளை மத்திய விஞ்ஞான் பிரச்சார் நிறுவனமும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையமும் இணைந்து வெளியிட்டுள்ளது.
கிரகணம் என்றால் என்ன?
வானில் தோன்றும் நெருப்பு வளையம் - வளைய சூரிய கிரகணம் என்றால் என்ன?
பல்வேறு நாடுகளில் கிரகணங்கள் குறித்து இருக்கும் மூட நம்பிக்கைகள்?
கிரகணங்கள் குறித்த நமக்கு தோன்றும் கேள்விகளும் அதற்கான பதில்களும்...
கிரகணங்களை ரசிக்கலாம், ஆனால் எச்சரிக்கையுடன்
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி - அழைப்பு விடுத்த திமுக!