புதுச்சேரியில் நேற்றுவரை 163 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான ராஜ்பவன் தொகுதியில் உள்ள ராமலிங்க நகர், முத்தியால்பேட்டை, சோலை நகர், முல்லை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் குடும்பங்களை தடுப்பு பகுதிக்கு வெளியிலிருந்து அவருடன் தேவைகளை கேட்டறிந்து அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ,மளிகை பொருட்கள், உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு உடனடித் தேவைகளை அளிக்குமாறும் அலுவலர்களிடம் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் - புதுச்சேரி செய்தி
புதுச்சேரி : தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று அவர்கள் தேவைகளை நிறைவேற்றும்படி முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வின் போது அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
![தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் புதுச்சேரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:19-tn-pud-05-cm-visit-containment-zone-7205842-12062020211616-1206f-1591976776-513.jpg?imwidth=3840)