ETV Bharat / bharat

'புதுச்சேரி விடுதலை நாள்' விமர்சையாக கொண்டாட்டப்பட்டது! - புதுச்சேரிக்கு விடுதலை நாள் இன்று

புதுச்சேரி: பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்றத்தை அடுத்து 'புதுச்சேரி விடுதலை நாள்' இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

puducherry
author img

By

Published : Nov 1, 2019, 11:14 PM IST

புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி விடுதலைப் பெற்றது. இந்நாளை விடுதலை நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே இவ்விழா விமர்சையாக நடத்தப்பட்டது.

இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து, அவர் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அரசு செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி விடுதலை நாள் விமர்சையாக கொண்டாட்டப்பட்டது

விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "புதுச்சேரி மாநகரில் ரூ.77 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றுவோம்" என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவை உறுப்பினராக ஜான் குமார் பதவியேற்பு

Intro:எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றும் என்றும் புதுச்சேரி விடுதலை நாள் நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசினார்

Body:புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954ம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி விடுதலைப் பெற்றது இந்நாளை விடுதலை நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது இன்று நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே இந்த விழா விமரிசையாக நடத்தப்பட்டது இதில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார் தொடர்ந்து அவர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து துணை சபாநாயகர் அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அரசு செயலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
மற்றும் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்

விழாவில் முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார் அப்போது பேசிய அவர் புதுச்சேரி மாநகரில் 77 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றும் என்றும் புதுச்சேரி விடுதலை நாள் நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசினார்

கல்வி ,சுகாதாரம் போலவே சுற்றுலா விலும் நாம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. புதுவை மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை பெருக்கும் முக்கிய காரணிகளில் சுற்றுலாவும் ஒன்று என்றார் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை கடந்த ஆண்டை விட 8 விழுக்காடு உயர்ந்து உள்ளது எனவே எங்கள் அரசு மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூபாய் 180கோடிக்கும் மேலாக பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது புதுவை வம்பகீரபலயம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் கடற்கரைகளில் கடற்கரை மேம்பாட்டு திட்ட பணிகள் பல நிறைவடைந்துள்ளன என்று பேசினார்

இதை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு சட்டப்பேரவை வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் அப்போது சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்

Conclusion:எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றும் என்றும் புதுச்சேரி விடுதலை நாள் நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.