ETV Bharat / bharat

பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை - சுகாதாரத் துறை ஊழியர்கள் ஊர்வலம்

புதுச்சேரி: தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியர்கள் புஸ்சி வீதி செஞ்சிசாலை ,நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

author img

By

Published : Mar 13, 2020, 5:14 PM IST

Updated : Mar 13, 2020, 11:31 PM IST

சுகாதாரத்துறை ஊழியர்கள் ஊர்வலம்
சுகாதாரத்துறை ஊழியர்கள் ஊர்வலம்

புதுச்சேரி தேசிய சுகாதார இயக்கம் ஊழியர்கள் 611 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் கோரி காத்திருப்பு , தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், போராட்டத்தின் 11ஆவது நாளான இன்று அதன் சங்க நிர்வாகி வெற்றிவேல் தலைமையில் நிர்வாகிகள் பிரகதீஸ்வரன், வினோத் உள்ளிட்ட பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். முன்னதாக அரசு ஊழியர் சங்க கௌரவத் தலைவர் பாலமுருகன் இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் புஸ்சி வீதி செஞ்சிசாலை ,நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அதனை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை ஊழியர்கள் ஊர்வலம்

இதையும் படிங்க: கல்விக் கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

Last Updated : Mar 13, 2020, 11:31 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.