ETV Bharat / bharat

புதுச்சேரி இடைத்தேர்தல்; கண்டுகொள்ளாத அதிமுக... தனித்துவிடப்பட்ட பாஜக! - puducherry

புதுச்சேரி: காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதையடுத்து பாஜக தனியாக வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக
author img

By

Published : Sep 27, 2019, 8:44 AM IST

2019 மக்களவைப் பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

பாஜகவின் கோரிக்கையை நிராகரித்த அதிமுக

இந்நிலையில், நடைபெறவிருக்கின்ற காமராஜ் நகர் இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான தங்களுக்கு அத்தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமையை புதுவை பாஜகவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தனர்.

ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்காத அதிமுக தலைமை, காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

அதிருப்தி அடைந்த பாஜக

இதனால் கடுமையாக அதிருப்தியடைந்த பாஜக தரப்பு, கூட்டணி இல்லாவிட்டால் என்ன தனித்துக் களம் காணுவோம் என்ற நோக்கில் தனித்து வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரி டெல்லி சிறப்பு பிரதிநிதி ராஜினாமா

Intro:புதுச்சேரி ..அதிமுக-பாஜக-என்.ஆர்.காங் கூட்டணியில் குழப்பம்...காமராஜ் நகர் தொகுதியை பாஜகவுடன் கலந்து பேசாமல் என்.ஆர்.காங்கிரசிற்கு ஒதுக்கியதில் புதுச்சேரி பாஜகவினர் அதிருப்தி...காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என பாஜக திட்டமிட்டுள்ளது

Body:புதுச்சேரி ..அதிமுக-பாஜக-என்.ஆர்.காங் கூட்டணியில் குழப்பம்...காமராஜ் நகர் தொகுதியை பாஜகவுடன் கலந்து பேசாமல் என்.ஆர்.காங்கிரசிற்கு ஒதுக்கியதில் புதுச்சேரி பாஜகவினர் அதிருப்தி...காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என பாஜக திட்டமிட்டுள்ளது

காமராஜ் நகர் இடைத்தேர்தல் அதிமுக.என்.ஆர்.காங்கிரஸ் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதில் என் ஆர் காங்கிரஸ் குழப்பத்தில் இருந்து. இதற்கிடையே பாஜக 6பேரிடம் விருப்ப மனு பெற்றது
கூடடணியில் காமராஜர் தொகுதியை பெறுவதில்

புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் .அதிமுக மேலிடத்தை சந்தித்துள்ளது அப்போது காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வுக்கு ஒதுக்க வலியுறுத்தியுள்ளனர்

பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் முன்னாள் எம்பி ஒருவரை
காமராஜர் தொகுதி நிறுத்த பாஜக திட்டமிட்டிருந்தது

என் ஆர் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகள் காமராஜ் நகர் தொகுதியை பாஜகவிற்கு விட்டு தரக்கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது

இதற்கிடையே நேற்று சென்னையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது அதிமுக கூட்டணி சார்பில் புதுச்சேரி காமராஜர் தொகுதி என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது அறிவிக்கப்பட்டது

அதிமுக என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் தனது கட்சி முன்னாள் எம்எல்ஏ ஒருவரை நிறுத்தலாம் என என்ஆர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்று என் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தகவல்கள் வெளியாகியுள்ளன

என்.ஆர்.காங்கிரஸ்க்கு தொகுதியை ஓதுக்கியதால் பாஜக கடும் அதிருப்தியடைந்து பாஜக காமராஜர் தொகுதியில் தங்கள் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவும் முடிவு செய்தள்ளது. இன்று நேர்காணல் நடத்தி வேட்பாளரை அறிவிக்கவுள்ளது

File shot.Conclusion:புதுச்சேரி ..அதிமுக-பாஜக-என்.ஆர்.காங் கூட்டணியில் குழப்பம்...காமராஜ் நகர் தொகுதியை பாஜகவுடன் கலந்து பேசாமல் என்.ஆர்.காங்கிரசிற்கு ஒதுக்கியதில் புதுச்சேரி பாஜகவினர் அதிருப்தி...காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என பாஜக திட்டமிட்டுள்ளது

File shot
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.