ETV Bharat / bharat

புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை ஆலோசனைக் கூட்டம்! - Budjet Meeting

​​​​​​​புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் துறையின் கீழ் உள்ள அலுவலர்களுடன் நிதிநிலை அறிக்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

BUDJET
author img

By

Published : Jun 13, 2019, 12:15 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவைக் குழு வளாகத்தில் நிதிநிலை அறிக்கை சம்பந்தமான துறை அமைச்சர்களுடனும், அந்தத் துறையைச் சார்ந்த அலுவலர்களுடனும் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதையடுத்து தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் துறையின் கீழ் உள்ள அலுவலர்களுடன் நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றுவருகிறது.

​​​​​​​புதுச்சேரி
நிதிநிலை அறிக்கை ஆலோசனைக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், தலைமைச் செயலர் அஸ்வின்குமார், துறை செயலர்கள், துறை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:புதுச்சேரி பட்ஜெட் சம்பந்தமான துறை அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்று வருகிறது இன்று காலை சட்டப்பேரவை கமிட்டி அறையில் பட்ஜெட் சம்பந்தமாக அமைச்சர்களுடன் அவர்களுடைய துறையை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் துறையின் கீழ் உள்ள அதிகாரிகளுடன் பட்ஜெட் சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இக்கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் மற்றும் துறை செயலாளர்கள் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்*Body:புதுச்சேரி பட்ஜெட் சம்பந்தமான துறை அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்று வருகிறது இன்று காலை சட்டப்பேரவை கமிட்டி அறையில் பட்ஜெட் சம்பந்தமாக அமைச்சர்களுடன் அவர்களுடைய துறையை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் துறையின் கீழ் உள்ள அதிகாரிகளுடன் பட்ஜெட் சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இக்கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் மற்றும் துறை செயலாளர்கள் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்*Conclusion:புதுச்சேரி பட்ஜெட் சம்பந்தமான துறை அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்று வருகிறது இன்று காலை சட்டப்பேரவை கமிட்டி அறையில் பட்ஜெட் சம்பந்தமாக அமைச்சர்களுடன் அவர்களுடைய துறையை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் துறையின் கீழ் உள்ள அதிகாரிகளுடன் பட்ஜெட் சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இக்கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் மற்றும் துறை செயலாளர்கள் துறை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்*
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.