ETV Bharat / bharat

புதுவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - இறுதி வாக்காளர் பட்டியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒன்பது லட்சத்து 75 ஆயிரத்து 814 வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

voters
voters
author img

By

Published : Feb 7, 2020, 5:09 PM IST

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 2020ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 814 வாக்காளர்கள் உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

புதிய வாக்காளர் பட்டியலின்படி, ஆண்கள் நான்கு லட்சத்து 59 ஆயிரத்து 409 பேரும், பெண்கள் ஐந்து லட்சத்து 16 ஆயிரத்து 306 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 99 பேரும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வில்லியனூர் தொகுதியில் 40 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர் என்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புதுவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இதையும் படிங்க: நெல்லூர், ஓட்டுனருக்கு தர்ம அடி- பேருந்து தீ வைப்பு

Intro:புதுச்சேரியில் 9 லட்சத்து 75 ஆயிரத்து 814 வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் தகவல்...
Body:புதுச்சேரி 07-02-2020
புதுச்சேரியில் 9 லட்சத்து 75 ஆயிரத்து 814 வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் தகவல்...

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுச்சேரி உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் 9 லட்சத்து 75ஆயிரத்து 814 வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

புதிய வாக்காளர் பட்டியலின்படி ஆண்கள் 4 லட்சத்து 59 ஆயிரத்து 409, பெண்கள் 5 லட்சத்து 16 ஆயிரத்து 306 பேர்,மூன்றாம் பாலினத்தவர் 99 உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக வில்லியனூர் பகுதியில் 40 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர் என்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.Conclusion:புதுச்சேரியில் 9 லட்சத்து 75 ஆயிரத்து 814 வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் தகவல்...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.