ETV Bharat / bharat

'மதுபானக்கடைகளின் வெளியே சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்' - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண்

புதுச்சேரி: அனைத்து மதுபான கடைகளின் வெளிப்பகுதியிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண் மதுபானக் கடை உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி செய்திகள்  புதச்சேரி ஆட்சியர் அருண்  pudhucherry news  pudhucherry collector arun  pudhucherry wine shop cctv camera  pudhucherry collector arun  புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண்  சிசிடிவி கேமரா
'மதுபானக்கடைகளின் வெளியே சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும்'
author img

By

Published : Apr 21, 2020, 12:19 PM IST

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "புதுச்சேரியில் கரோனா தொற்று பாதித்த மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்கள் ஒருவாரத்தில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார்கள். புதுச்சேரியில் இன்று முதல் கட்டட வேலை, தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்பவர்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்தத்தப்பட்டது.

இதனால் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. பொதுமக்கள் தேவையின்றி பொது இடங்களில் கூடக்கூடாது. தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

புதுச்சேரி ஆட்சியர் அருண் பேட்டி

புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளின் வெளிப்பகுதியில் கட்டாயமாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அனைத்து கடை உரிமையாளருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து மதுபான கடைகளுக்கும் அரசு சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ’சிறு, குறு தொழில்களுக்கு அரசு உதவ வேண்டும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.