ETV Bharat / bharat

பாம்புக்கு போக்கு காட்டிய பிரியங்கா! - வைரல் வீடியோ!

author img

By

Published : May 2, 2019, 8:39 PM IST

ரேபரேலி: பரப்புரையின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பிரியங்கா காந்தி

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், சோனியா காந்தியை ஆதரித்து அவரது மகளும், உத்தரப்பிரதேச மாநிலம் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, பாம்பாட்டிகள் அதிகம் வசிக்கும் கிராமத்துக்குச் சென்ற பிரியங்கா, அவர்கள் வைத்திருந்த பாம்புகளைத் தொட்டு, கையில் எடுத்து விளையாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்புடன் விளையாடும் பிரியங்கா

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.