ETV Bharat / bharat

'பிரியங்கா காந்தி சுற்றுலா வந்த வெளிநாட்டு பறவை' - பாஜக உபி அமைச்சர்! - பிரியங்கா காந்தி

லக்னோ: "பிரியங்கா காந்தி சுற்றுலா வந்த வெளிநாட்டு பறவை. அயோத்திக்கு சுற்றி பார்ப்பதற்காகத்தான் வந்துள்ளார்" என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் மொகுஷின் ரஷா கூறியுள்ளார்.

priyanaka gandhi
author img

By

Published : Mar 25, 2019, 6:45 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கங்கை ஆற்றில் படகு பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம் கங்கை ஓரத்தில் இருக்கும் பகுதிகளில் பரப்புரை செய்தார்.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சரும், பாஜக தலைவருமான மொகுஷின் ரஷா விமர்சித்துள்ளார். அதில், பிரியங்கா காந்தி சுற்றுலா வந்த வெளிநாட்டு பறவை, அவர் கங்கை சுற்றி பார்ப்பதற்காக தான் கங்கை யாத்திரை படகு பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

Intro:Body:

priyanka gandhi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.