ETV Bharat / bharat

தேரை வடம்பிடித்து இழுத்த புதுச்சேரி முதலமைச்சர்! - Narayanasamy

புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வடம்பிடித்து இழுத்து தேரோட்ட நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

pondy cm
author img

By

Published : Jun 13, 2019, 1:41 PM IST

புதுச்சேரியின் வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.

அவருடன் பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், சமூக நல அமைச்சர் கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து, ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் திரளாக பங்கேற்ற ஊர் பொதுமக்கள் உற்சாகமாக தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

Intro:இன்று நடைபெற்ற வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலய தேர் திருவிழாவில் முதலமைச்சர் நாராயணசாமி வடம் பிடித்து தேர்த்திருவிழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள் உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சமூக நல அமைச்சர் கந்தசாமி நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மற்றும் ஊர் பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்Body:இன்று நடைபெற்ற வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலய தேர் திருவிழாவில் முதலமைச்சர் நாராயணசாமி வடம் பிடித்து தேர்த்திருவிழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள் உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சமூக நல அமைச்சர் கந்தசாமி நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மற்றும் ஊர் பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்Conclusion:இன்று நடைபெற்ற வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலய தேர் திருவிழாவில் முதலமைச்சர் நாராயணசாமி வடம் பிடித்து தேர்த்திருவிழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.