ETV Bharat / bharat

Tamil Nadu Latest News: பிரதமர் நரேந்திர மோடியுடன் ராமதாஸ் -அன்புமணி சந்திப்பு! - Ramadoss

டெல்லி: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், எம்.பி.-யுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்.

pmk-ramadoss
author img

By

Published : Oct 10, 2019, 4:52 PM IST

Updated : Oct 10, 2019, 8:43 PM IST

Tamil Nadu Latest News: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் எம்.பி.-யுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இந்த பயணத்திற்கிடையே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்துப் பேசினர்.

anbumani
பிரதமர் நரேந்திர மோடியுடன் ராமதாஸ் சந்திப்பு

இந்தச் சந்திப்பின் போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர் விடுதலை, காவிரி-கோதாவரி இணைப்பு, காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

anbumani
பிரதமர் நரேந்திர மோடியுடன் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

இதையும் படிங்க:

இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் சீனா ஏன் தலையிடுகிறது?

Intro:Body:

pmk ramadoss Meet PM Modi along with anbumani

Conclusion:
Last Updated : Oct 10, 2019, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.