ETV Bharat / bharat

பிரதமர் பகிர்ந்த யோகா வீடியோ - யோகா தினம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, தான் யோகா செய்யுமாறு உருவாக்கப்பட்டுள்ள அனிமேஷன் வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PM shares 3D animated videos of him practising yoga

author img

By

Published : Mar 30, 2020, 12:54 PM IST

ஒவ்வொறு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் கலந்துரையாடுவது வழக்கம். அந்தவகையில், நேற்று மக்களிடம் பேசிய அவர், தன்னிடம் ஒருவர் ஊரடங்கு காலத்தில் உடலை சீராக வைத்துக்கொள்வது குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், தான் யோகா ஆசிரியரோ, உடற்பயிற்சி நிபுணரோ அல்ல. பல வருடங்களாக தான் யோகா பயிற்சிகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும், சில யோகாசனங்கள் உடலிற்கு மிகவும் பலனளிக்கக்கூடியவை எனவும், சில யோகாசனங்கள் ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலிருந்தே செய்யக்கூடியவை எனவும் கூறினார்.

  • The Yoga videos are available in different languages. Do have a look. Happy Yoga practicing.... https://t.co/QAJM0UooRm

    — Narendra Modi (@narendramodi) March 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: 'கொரோனாவை பற்றி கவலைப்படாதிங்க, யோகா செய்யுங்கள்' - பாபா ராம்தேவ் அறிவுறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.