ETV Bharat / bharat

சேவை செய்ய வாழ்க்கையை தியாகம் செய்தவர் இயேசு - பிரதமர் மோடி - சேவை செய்ய வாழ்க்கையை தியாகம் செய்தவர் இயேசு கிறிஸ்து

டெல்லி: மற்றவர்களுக்கு சேவை செய்ய தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர் இயேசு கிறிஸ்து என பிரதமர் மோடி புனித வெள்ளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Modi
Modi
author img

By

Published : Apr 10, 2020, 10:51 AM IST

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த நாளை கிறிஸ்துவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்துவருகின்றனர். புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாளில்தான் இயேசு உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சியளித்ததாக கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். இதனை அவர்கள் ஈஸ்டராக கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளியை கிறிஸ்துவர்கள் கொண்டாடிவருகின்றனர். தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று நடத்தப்பட்டுவருகின்றன. இதனிடையே, பிரதமர் மோடி புனித வெள்ளிக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

  • Lord Christ devoted his life to serving others. His courage and righteousness stand out and so does his sense of justice.

    On Good Friday, we remember Lord Christ and his commitment to truth, service and justice.

    — Narendra Modi (@narendramodi) April 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மற்றவர்களுக்கு சேவை செய்ய தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர் இயேசு கிறிஸ்து. துணிவு, நேர்மையைபோல் அவரின் நீதியும் தனித்து நிற்கின்றது. உண்மை, சேவை, நீதி ஆகியவற்றில் அவர் உறுதியாக இருந்தார்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணிக்கு காவல் ஆய்வாளர் உதவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.