ETV Bharat / bharat

குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து - PM Modi Birthday wishes to Ram Nath Kovind

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi Birthday wishes to Ram Nath Kovind

author img

By

Published : Oct 1, 2020, 9:35 AM IST

Updated : Oct 1, 2020, 10:13 AM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். குடியரசு தலைவரின் வளமான பார்வையும், அறிவும் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்”என பதிவிட்டுள்ளார்.

  • Birthday wishes to Rashtrapati Ji. His rich insights and wise understanding of policy matters are great assets for our nation. He is extremely compassionate towards serving the vulnerable. I pray for his good health and long life. @rashtrapatibhvn

    — Narendra Modi (@narendramodi) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குடியரசு துணத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் எளிமை, அரவணைப்பு, பார்வை, முன்மாதிரியான தலைமை, ஏழைகள் மீதான அக்கறை ஆகியவற்றால் அறியப்படுகிறார். அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

  • I convey my heartiest greetings to the Hon'ble President of India, Shri Ram Nath Kovind ji on his birthday today. He is known for his simplicity, warmth, vision, exemplary leadership and concern for the poor.

    May he be blessed with good health and a long life.@rashtrapatibhvn

    — Vice President of India (@VPSecretariat) October 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:

'ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்க யோகி ராஜினாமா செய்திட வேண்டும்'

Last Updated : Oct 1, 2020, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.