ETV Bharat / bharat

அலங்காரப் பொருட்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள் - அசத்தும் கல்லூரி! - Plastic wastes become decorative items

சேலம்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சேலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்று மறுசுழற்சி செய்து, அழகிய அலங்காரப் பொருட்களாகவும், கட்டுமானப் பொருட்களாகவும் மாற்றி அசத்தி வருகின்றனர்.

Plastic wastes
Plastic wastes
author img

By

Published : Jan 16, 2020, 4:21 PM IST

பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரியளவில் குறைக்க வேண்டுமென அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அதுவும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உலகுக்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளபோதிலும், வணிகர்களும், மக்களும் அதற்கு போதிய ஒத்துழைப்பு தராததால், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மையை மேம்படுத்துவதே ஒரே வழி என்று உணர்ந்த சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி, பிளாஸ்டிக் கழிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முடிவுசெய்தது. கழிவுகளாக எறியப்படும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தூள் தூளாக்குகின்றனர்.

தூளாக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள் கான்கிரீட், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களுடன் கலக்கப்படுகிறது. அவற்றிலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வடிவமைத்து அசத்துகின்றனர். இதேபோல், பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்பட்டு தார், சாம்பல் போன்ற பொருள்களுடன் கலக்கப்பட்டு கட்டுமான பொருள்களாக மாற்றப்படுகின்றன.

அலங்காரப் பொருட்களாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்

பிளாஸ்டிக் பிரிக்ஸ் தயாரிக்க சிமெண்ட், மணல் ஆகியவை மிகக் குறைந்த அளவே போதுமானது என்பதால், இதனை குறைந்த விலைக்கு கொடுக்க முடியும். குறைந்த பட்ஜெட்டில் வீடுகள் கட்டும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சுற்றுப்புற சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் தாங்கள் வெற்றிபெற்றிருப்பதாக பெருமை தெரிவிக்கின்றனர் இக்கல்லூரி பேராசிரியர்கள்.

இதையும் படிங்க: நெகிழிகளுக்கு மாற்று துணி, காகிதம் - விடை சொல்லும் கிராமம்!

Intro:Body:

Salem: A private college in Tamil Nadu's Salem recycles and dismantles once-discarded plastic materials into beautiful decorations and construction materials.

The state government which banned the single-use plastics are now finding it difficult to manage the growing waste generation even after the ban.

To improve the plastic management practices, this college in Surumangalam region has started to re-engineer the waste plastic into raw materials to be used in construction material.

Plastic wastes such as bottles, containers and other utensils once broken are crushed into pellets are mixed with construction materials like concrete and bricks. Similarly, plastic bags are burned and bitumen, fly ash and other by-products are mixed while making bricks providing a solid core of building materials.

If the plastics are lightweight and the bricks made out of them are used in making buildings, it acts as weather resistance and provides low budget options in house construction projects.

 Such better ways to successfully manage the plastic waste will go a long way in supporting a campaign for a plastic-free India.

=============================

VO:  A private college in Tamil Nadu's Salem recycles and dismantles once-discarded plastic materials into beautiful decorations and construction materials.

GFX: Private college in TN recycles plastic

VO: The renewed push is aimed at controlling the menace of single-use plastic especially after the government came up with an initiative to ban single-use plastic materials.

GFX: Aim to reduce the use of Single-use plastic

VO: Once such materials including plastic bottles are broken or thrown away they are crushed and made into pellets.

GFX: Plastics are crushed into pellets

VO: Such finely crushed plastic is mixed with construction materials like concrete and bricks.

GFX: Pellets are then mixed with construction materials

VO: Similarly, plastic bags are burned and bitumen, fly ash and other by-products are mixed while making bricks providing a solid core of building materials.

GFX: Plastics bags are burned and by products are reused

VO:  If the plastics are light weight and the bricks made out of them are used in making buildings, it acts as weather resistance.

GFX: Buildings remain weather resistant

VO: Such better ways to successfully manage the plastic waste will go a long way in supporting a campaign for a plastic free India.

An ETV Bharat report

==============================

BYTE SCRIPT

1.13 sec

Byte: As we are striving for a plastic-free India, we should focus on recycling and avoid single-use plastic 

Byte: Plastic is a good material as we can use them as an alternate for other materials.

Byte: The main issue is how we recycle or process them after it breaks

Byte: We have come up with a project to use plastic waste in concrete, where sand is replaced with plastic pellets

Byte: Plastic bags are burnt and bitumen, fly ash and other by-products are mixed while making bricks. 

Byte: These bricks can be used in construction and bonds well with other materials 

2.50 sec

Name: Dr. R Malathi

Designation: Professor, Civil dept. 

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.