ETV Bharat / bharat

தலித் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம்!

author img

By

Published : Jun 25, 2019, 10:11 PM IST

கர்நாடகா: தலித் மக்கள் தொடர்ந்து தக்கப்படுவதைக் கண்டித்து, சாம்ராஜ்நகர் பகுதியில் தலித் கூட்டமைப்பு சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தலித் மக்கள் தாக்கபடுவதைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்குட்பட்ட, குண்டல்பேட் பகுதியில், கடந்த வாரம் தலித் இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் சென்றதற்காக, சமூக விரோதிகள் சிலரால் கொடுமைப்படுத்தப்பட்டார். அவரை கைது செய்யக் கோரியும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. அதேபோல், கடந்த இரண்டு வருடம் முன்பு, சோமார்பேட் பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரைக் கொலை செய்த நபர்களைக் கைது செய்து, உடனே விடுதலை செய்ததைக் கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினரை கண்டித்தும், தங்களுக்கு உரிய நியாயம் வேண்டியும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பச்சப்பா சர்க்கில் பகுதியில் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பியும், டையர்களை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

அதேபோல், தாளவாடி மற்றும் சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற பேருந்துகள் மாற்றுப் பாதையில்; அதாவது சாம்ராஜ்நகர் பகுதிக்குள் செல்லாமல், மைசூர் - பெங்களூர் சென்று வந்தன. இந்த முழு அடைப்பால் நகர் பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டது.

Intro:TN_ERD_05_25_SATHY_STATE_BORDER_VIS_TN10009
Body:கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நகர் பகுதியில் கடைஅடைப்பு
கடைகள் அடைப்பு பேருந்துகள் நிறுத்தம்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் தலி கூட்டமைப்பு சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் கடைகள் அடைப்பு பேருந்துகள் நிறுத்தச்சில் ஈடுபட்டனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டத்திக்கு உட்பட்ட குண்டல்பேட் பகுதியில் கடந்த வாரம் தலித் இளைளுர் ஒருவர் கோவிலுக்குள் சென்றதுக்காக ஒருசிலர் அவரை அவமானபடுத்தியதாக கூறபடுகிறது அவரை கைது செய்ய கோரியும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதே போல் கடந்த இரண்டு வருடம் முன்பு சோமார்பேட் பகுதியில் இரண்டு தலித் களை கொலை செய்த நபரை கைது செய்து உடனே விடுதலை செய்ததை கண்டித்தும் காவல் துறை யினரைகண்டுத்தும் தங்களுக்கு உரிய நியம்வேண்டும் என முழு அடைப்பு போரட்டம் நடைபெற்றது பச்சப்பா சர்க்கில் பகுதியில் சாலையில் அமர்ந்து கோசங்கள் எழுப்பினர் டையர்களை எரித்தும் சாலையில் அமர்ந்தும் ஆர்பாட்டம் நடத்தினர் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் ..அதே போல் தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் இருந்து சென்ற பேருந்துகள் மாற்று பாதையில் அதாவது சாம்ராஜ்நகர் பகுதிகுள் செல்லாமல் மாற்று பாதையில் மைசூர் மற்றும் பெங்களூர் சென்று வந்தன இந்த முழு அடைப்பால் நகர் பகுதியில் மட்டும் பாதிப்பு இருந்தது மற்ற இடங்களில் வழக்கம் போல எந்த பாதிப்பு இல்லை..Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.