ETV Bharat / bharat

பிணை கைதிகளாக இருக்கும் 12 குழந்தைகளை மீட்க போராட்டம் - Uttar Pradesh's Farrukhabad

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிணைக் கைதிகளாக இருந்த 12 குழந்தைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Over 12 children held hostage in UP; rescue op underway
Over 12 children held hostage in UP; rescue op underway
author img

By

Published : Jan 30, 2020, 10:21 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபாரூக்காபாத்தைச் சேர்ந்த ஒருவர் 12 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், குழந்தைகளை மீட்க அங்கு சென்றனர். அப்போது குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்தவர் காவல் துறையினர் மீது தூப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளார். தற்போது குழந்தைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க....பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன் 78,300 ஊழியர்களுக்கு ஓய்வு!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/breaking-news/over-13-children-held-hostage-in-up-rescue-op-underway/na20200130213039114

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.