ETV Bharat / bharat

இந்தியாவில் பிரச்னையை உண்டாக்க நினைக்கிறது பாகிஸ்தான் - வெங்கையா நாயுடு

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளுள் ஒன்று உள்நாட்டில் குறிப்பாக காஷ்மீரில் பிரச்னை உண்டாக்க நினைக்கிறது என துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

VP venkaiah naidu
VP venkaiah naidu
author img

By

Published : Dec 23, 2019, 7:49 PM IST

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள ஐந்து பள்ளிகளிலிருந்து டெல்லி வந்திருந்த 30 மாணவிகளிடையே துணைக் குடியுரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உரை நிகழ்த்தினார்.

அப்போது, "இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று உள்நாட்டில் குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் பிரச்னை உண்டாக்க நினைக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று, இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து அண்டை நாடுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்" என்று கூறி பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய யானைகள்!

Intro:Body:

One of India's neighbours wants to create trouble in country: VP Naidu

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.