ETV Bharat / bharat

மாணவர்களின் சுமையை குறைத்து ஒடிசா அரசு உத்தரவு!

author img

By

Published : Aug 7, 2019, 8:45 PM IST

புவனேஷ்வர்: பள்ளி மாணவர்களின் புத்தகப்பையின் கூடுதல் சுமையை குறைக்கக் கோரிய உத்தரவை, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டி ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள்

ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பையின் எடை கூடுதலாக இருந்துவருவதாக பெற்றோர் குற்றம்சாட்டிவந்தனர். அதை கவனித்தில்கொண்டு அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பள்ளிகளில் அந்தந்த பாடங்களின் புத்தகங்களுடன், எழுதுவதற்கு தேவைக்கேற்ப நோட்டு புத்தகங்களை மாணவர்கள் சுமந்து வந்தால் போதும். அதனை முழுமையாக பின்பற்ற காலக்கெடுவையும் விதித்துள்ளது.

மேலும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இதை பின்பற்றுகிறார்களா? அதற்கு தனியார் பள்ளிகள் பாதகம் விளைவிக்கக்கூடிய வகையில் செயல்படுகிறதா? உள்ளிட்டவற்றை கண்காணித்து உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Intro:நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் கைதான காரத்திக்ராஜ் கொலை செய்ததாக ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிற்கு அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என காரத்திக்ராஜின் வழக்கறிஞர் நெல்லையில் பேட்டி.Body:

கடந்த ஜுலை 23 ம் தேதி முன்னாள் திமுக மேயர் உமாமகேஸ்வரி உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 29 ம் தேதி இரவு கார்த்திக்ராஜை தனிப்படை போலிசார் பிடித்து விசாரித்தனர். அடுத்த நாள் 30.08.19 இரவில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 5 ன் நீதிபதி நிஷாந்தினி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதனைதொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடி போலிசார் வசம் கடந்த ஜுலை மாதம் 29 ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மூவர் கொலைவழக்கில் கைதான கார்த்திக்ராஜை ஐந்து நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நெல்லை நடுவர் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்திக்ராஜின் வழக்கறிஞர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சிபிசிஐடி தரப்பில் கார்த்திக்ராஜை காவலுக்கு எடுத்து விசாரிக்க வேண்டும் என்றனர் அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். ஐந்து நாட்கள் சிபிசிஐடி விசாரணைக்கு நெல்லை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எல்லா தரப்பு விசாரணையும் முடிந்து எல்லா ஆவணங்களையும் கைப்பற்றிய பின்பு இனி கைப்பற்ற எதுவும் இல்லை என்பதினால் மேற்படி விசாரணை தேவையில்லை என்று கூறினோம்.

மேலும் எனக்கு கிடைத்த தகவல்படி காரத்திக்ராஜ் கொலை செய்ததாக ஒத்துக்கொள்ள வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிற்கு அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் இதில் போதிய சொல்லத்தக்க தடயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.