ETV Bharat / bharat

’என்ஆர் காங்கிரஸ், அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்ட வெற்றிக்கூட்டணி' - அதிமுக எம்எல்ஏ அன்பழகன்! - அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

புதுச்சேரி: என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்ட கூட்டணி என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

puthuchery
author img

By

Published : Sep 30, 2019, 6:37 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஷ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று உப்பளம் தேர்தல் அலுவலகத்தில் புவனேஷ்வரன் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

மேலும், அவருடன் முன்னாள் முதலமைச்சரும் என்ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனருமான ரங்கசாமி, என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் சென்றனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்,

'காமராஜ் நகர் தொகுதியில், அதிமுக, என்ஆர் காங்கிரஸ், பாரதிய ஜனதாவின் கூட்டணி சார்பில் வேட்பாளர் புவனேஸ்வரன் போட்டியிடவுள்ளார். இக்கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்ட கூட்டணி. இத்தேர்தல் மூலம் காங்கிரஸிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்' என்றார்.

இதையும் படிங்க:

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

Intro:என் ஆர் காங்கிரஸ் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்ட கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆதிமுக அன்பழகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்

Body:புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து முறையாக அறிவித்து மனுதாக்கல் செய்து வந்தனர் ஆனால் பிரதான எதிர்கட்சியான என்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை வேட்பாளரை தேர்வு செய்யாமல் திணறி வந்தது இந்த நிலையில் கடும் குழப்பத்திற்கு இடையே என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்கிற புவனேஸ்வரன் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்போது அவருடன் முன்னாள் முதலமைச்சரும் என் ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனருமான ரங்கசாமி மற்றும் என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய அவர்கள்

அதிமுக ,என்ஆர் காங்கிரஸ் ,பாரதிய ஜனதாவின் கூட்டணி சார்பில் வேட்பாளர் புவனேஸ்வரன் காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் தங்கள் கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்ட கூட்டணி என்றனர் மூன்றாண்டு கால மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசுக்கு இந்த தேர்தல் மூலம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் பாஜக அதிமுக என் ஆர் காங்கிரஸ் உள்ளடக்கிய தங்கள் கூட்டணி பலமாக உள்ளது ஏற்கனவே ஜான் குமார் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு அத்தொகையை வேறொருவருக்கு தாரை வார்த்தார் மக்கள் அதை மறந்துவிட மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

Conclusion:என் ஆர் காங்கிரஸ் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்ட கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆதிமுக அன்பழகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.