ETV Bharat / bharat

டெல்லியில் மனித உரிமை ஆணையத்தின் முழுமையான சட்டப்பூர்வ கூட்டம் - தேசிய மனித உரிமை ஆணையத்தின் கூட்டம்

டெல்லி: தேசிய மனித உரிமை ஆணையத்தின் முழுமையான சட்டப்பூர்வ கூட்டம் இன்று நடைபெறுகிறது.

NHRC
NHRC
author img

By

Published : Jan 30, 2020, 12:35 PM IST

தேசிய மனித உரிமை ஆணையத்தின் (என்.ஹெச்.ஆர்.சி.) தலைவரும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான ஹெச்.எல். தத்து தலைமையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முழுமையான சட்டப்பூர்வ கூட்டம் டெல்லியல் இன்று நடைபெறுகிறது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவு திருத்தப்பட்டதற்குப் பின் முதல் முறையாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் புதிய திருத்தத்தின் அடிப்படையில் தேதிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோருக்கான தேசிய ஆணையங்களின் தலைவர்கள் ஏற்கனவே மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்கூட்டத்தில் ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் உயர் அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க : தேசதுரோக வழக்கு: ஜேஎன்யூ மாணவர் ஷர்ஜூல் இம்ரானிடம் ஐந்து நாள்கள் விசாரணை

Intro:Body:

NHRC organise meeting of Statutory Full Commission today

nhrc.nic.in

The National Human Rights Commission (NHRC) is organising a meeting of a Statutory Full Commission in New Delhi today.

NHRC Chairperson Justice HL Dattu will chair the meeting. The meeting has been called for the discharge of functions towards promotion and protection of human rights as specified in the statutory clauses (b) to (j) of Section 12 of the Protection of Human Rights (PHR) Act.

The meeting gathers significance as it is being called for the first time since the recent amendment in the PHR Act adding Chairpersons of National Commission for Backward Classes, National Commission for Protection of Child Rights and the Chief Commissioner for Persons with Disabilities as the new deemed Members of the NHRC.

The Chairpersons for National Commissions for Minorities, Scheduled Castes, Scheduled Tribes and Women were already the deemed Members of the Commission.  

The NHRC has been holding the Statutory Full Commission meetings on time to time to explore new areas of cooperation, share best practices and activities of different National Commissions to work towards promotion and protection of human rights in a more cohesive manner.

The NHRC Members, Members of other Commissions and senior officers will also attend the meeting.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.