ETV Bharat / bharat

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது காஷ்மீர் விவசாயிகளுக்கு உதவும் - மத்திய அமைச்சர் தோமர் - சிறப்பு அந்தஸ்து

போபால்: காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, அம்மாநில விவசாயிகளுக்கு பெருமளவு உதவும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் தோமர்
author img

By

Published : Aug 27, 2019, 4:50 AM IST

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், "அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டுள்ளது. இதனால், ஜம்மு - காஷ்மீர் விவசாயிகள் நன்மையடைவார்கள். மத்திய அரசு உதவிகள் அவர்களுக்கு நேரடியாக கிடைக்க உள்ளது.

காஷ்மீரில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி சரியாக பயன்படுத்தப்படவில்லை. பிரதான் மந்திரி கிசான் யோஜனா மூலம் ஜம்மு - காஷ்மீர் விவசாயிகளுக்கு இனி ரூ. 6,000 வழங்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.