ETV Bharat / bharat

மோடி குறித்து நாராயணசாமியின் அடடே பதில்! - Modi will fulfill

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடி மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நாடு முன்னேற்றத்துக்காக பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

நாராயணசாமி
author img

By

Published : May 24, 2019, 2:06 PM IST

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி, நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது, புதுச்சேரி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை வாக்காளர்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நாடு முன்னேற்றத்திற்கு பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Intro:பிரதமர் நரேந்திர மோடி மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நாடு முன்னேற்றத்துக்காக பாடு படுவார் என எதிர்பார்க்கிறோம் என்று முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி பேட்டியளித்துள்ளார்

Body:புதுச்சேரி

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
முடிந்தது 1,97,025 வாக்கு வித்தியாசத்தில் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றதை அடுத்து இன்று காலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் கச்சேரி பாராளுமன்ற தொகுதி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றார் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முதல் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் ஆகியோர் திறந்தவெளியில் முக்கிய வீதி வழியாக நன்றி தெரிவித்துக் கொண்டு சென்றனர்

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த முதல்வர் நாராயணசாமி ஈ டிவி பாரதகாக பிரத்யேக பேட்டி அளித்தார்

புதுச்சேரி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை புதுச்சேரி மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளார் இதன் மூலம் அவர்கள் எங்கள் அரசு அங்கீகரித்துள்ளனர் என்றார் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவில் நாங்கள் நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்

பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற தேர்தல் வெற்றி தொடர்பாக தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நாடு முன்னேற்றத்திற்கு பாடு படுவார் என எதிர்பார்க்கிறோம் என்றார் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாகவும் அப்போது புதுச்சேரி வளர்ச்சி குறித்து பேச உள்ளதாகவும் அவர் பேட்டியின் போது இதனைத் தெரிவித்தார்

பேட்டி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி (ஆங்கில மொழி)

Conclusion:பிரதமர் நரேந்திர மோடி மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நாடு முன்னேற்றத்துக்காக பாடு படுவார் என எதிர்பார்க்கிறோம் என்று முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி பேட்டியளித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.