ETV Bharat / bharat

பாட்டீல் தலைமையில் கீழ் குஜராத் பாஜக புதிய உயரத்தை எட்டும்: மோடி - மோடியை சந்தித்த குஜராத் பாஜக தலைவர்

குஜராத் மாநில புதிய பாஜக தலைவராக சி.ஆர்.பாட்டீல் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தலைமையில் பாஜக புதிய உயரத்தை அடையும் என பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

modi-meets-gujarat-bjp-chief-praises-him-as-outstanding-worker-who-rose-through-ranks

author img

By

Published : Jul 24, 2020, 3:12 PM IST

Updated : Jul 24, 2020, 5:08 PM IST

குஜராத் மாநில புதிய பாஜக தலைவராக மக்களவை உறுப்பினர் சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று சந்தித்து சி.ஆர்.பாட்டீல் வாழ்த்துப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''எளிமையான பின்னணியில் இருந்து வந்துள்ள பாட்டீல், கட்சியின் பெயருக்காக உழைத்ததுடன் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். மக்களவை உறுப்பினராக இவரது செயல்கள் மிகவும் பாராட்டுக்குரியது. அவரது தலைமையில் குஜராத் பாஜக நிச்சயம் புதிய உயரத்தை எட்டும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

  • Met @BJP4Gujarat President Shri @CRPaatil Ji. Hailing from a humble background, he rose the ranks in the Party and distinguished himself as an outstanding Karyakarta. His work as MP has also been appreciated. Am sure under his leadership the Gujarat BJP will scale newer heights. pic.twitter.com/bzCoTZL6ZP

    — Narendra Modi (@narendramodi) July 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குஜராத்தின் நவ்சாரி தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், குஜராத் பாஜக தலைவராக இருந்த ஜீது வஹானிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரவுடிகளிடம் சரணடைந்த சட்டம் ஒழுங்கு: பிரியங்கா காந்தி விமர்சனம்!

Last Updated : Jul 24, 2020, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.