ETV Bharat / bharat

அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் - டி ராஜா

டெல்லி: ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டதற்கு இந்தியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி ராஜா தெரிவித்துள்ளார்.

D Raja on India's Foreign policy
D Raja on India's Foreign policy
author img

By

Published : Jan 8, 2020, 7:14 PM IST

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், "அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. எனவே, இந்தியா அமெரிக்காவை கண்டிக்க வேண்டும்.

மாறாக, தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராகவே உள்ளது. இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றவில்லை. மோடி அரசினால் இந்தியாவின் நன்மதிப்பு கெடுகிறது" என்றார்.

மேலும், அமெரிக்கா சென்ற நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குதான் தேர்தல் பரப்புரை செய்தார் என்றும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: மே.வங்க இடதுசாரிகளுக்கு சித்தாந்தம் இல்லை, கேரள இடதுசாரிகள் சிறந்தவர்கள் - மம்தா சாடல்!

Intro:New Delhi: The Communist Party of India (CPI) on Wednesday criticized Narendra Modi government for its pro-US policies.

The party has also asked Modi government to issue a strong statement following escalation of tension between US and Iran.

Body:"Government of India has not succumbed but it is willingly supporting the United States and we have seen this after US hit Iran, Narendra Modi government did not make any statement against such action... this is very bad for India as well," said CPI General Secretary D Raja while talking to ETV Bharat.

Raja said that the pro-US policy adopted by Narendra Modi government is also maligning the image of India.

"The escalation of tension have its direct impact on India. Prices of crude oil will definitely increase in the international market which is going to hit the Indian market as well," said Raja.

Conclusion:"On the contrary Prime Minister Narendra Modi is campaigning for US President Donald Trump. We have seen it in the recently concluded Howdy Modi programme where our Prime Minister has openly supported US President Donald Trump and appealed Indian community living in US to support Trump...this is bad for India," said Raja.

Interestingly, CPI and other Left parties were always critical over India-US relation and the so called American imperialism.

end.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.